திருப்பரங்குன்றம் தீபம் - நமது அடையாளம் / Thirupparankundram Deepam – Our Identity

மலையில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி GR சுவாமிநாதன் ஐயா அவர்களின் தீர்ப்புக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன் / I express my support for the judgment delivered by Justice G. R. Swaminathan, which permits lighting the sacred lamp on the hill.

7878827807 - Give your support by giving a missed call

மிஸ்ட் கால் செய்து உங்கள் ஆதரவை தெரிய படுத்துங்கள்

திருப்பரங்குன்றம் என்பது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானது. இக்கோவில் மற்றும் அதன் ஆன்மீக மரபு தொடர்பான சட்டப்பிரச்சினைகள் குறித்து மக்களின் கருத்தை பதிவு செய்வதே இந்த கருத்துக்கணிப்பின் நோக்கம். / Thiruparankundram is the foremost of Lord Murugan's six abodes. The purpose of this survey is to record public opinion regarding the legal issues related to this temple and its spiritual heritage.

கருத்துக்கணிப்பு / Opinion poll

திருப்பரங்குன்றம் ஆதரவு / support Thiruparankundram

  • திருப்பரங்குன்றம் – முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையான திருத்தலம் – Tirupparankundram is the foremost of the six sacred abodes of Lord Murugan.
  • ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஆன்மீக வழிபாட்டு மரபு – A continuous spiritual and devotional tradition followed for thousands of years.
  • கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மற்றும் பண்பாட்டு அடையாளம் – A symbol of faith and cultural identity for millions of devotees.
  • கோவில் மரபும் ஆன்மீக உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் – Temple traditions and spiritual rights must be preserved and protected.
  • சட்டப்பூர்வமாகவும் சமூக ரீதியாகவும் மக்களின் குரல் பதிவாக வேண்டியது அவசியம் – It is essential that the people’s voice is formally and socially recorded.
  • திருக்கோவில் மற்றும் அதன் புனித சூழல் பாதுகாக்கப்படுதல் எதிர்கால தலைமுறைகளுக்கான பொறுப்பு – Protecting the temple and its sacred surroundings is a responsibility to future generations.
  • ஆன்மீகமும் இயற்கையும் இணைந்த திருப்பரங்குன்றத்தின் அடையாளம் காக்கப்பட வேண்டும் – The spiritual and natural identity of Tirupparankundram must be safeguarded.

ஆதரவு நன்கொடை / Support donation

இந்த இயக்கத்தை முன்னெடுக்க உங்கள் நன்கொடை முக்கியமானது.
Your donation is crucial to advance this movement.

Donate

ஹிந்து ஜனசேனாவில் உறுப்பினராகி சமூக ஒற்றுமையை நிலைநாட்ட
- Become a member of Hindu Janasena and establish social harmony.